வெள்ளி, 30 டிசம்பர், 2011

முடிவை நோக்கி  ஓடுவதை  விட...  இலக்கை  நோக்கி ஓடு ...
வாழ்வின்  சொர்க்கம் உன் கை நுனிவிரலில்  கிட்டும் . ..
<கவிதைப்பெண்>  

வியாழன், 29 டிசம்பர், 2011


நிர்காமல் பயணிக்கும் என் கால்கள்
உன் கால் தடம் கண்டதும் நடக்க பழகுது
நிர்காமல் பேசும் என் மெல்லிய உதடு
உன் நிலழைக் கண்டது.. மழலை பேச்சு பேசுது...
ஒயாமல் நோட்டமிடும் என் கண்கள்
உன்னைக் கண்டதும்...
பிடிச்சி வைத்த பிள்ளையாரைப் போல உன்னையே பாகுது...
<கவிதைப்பெண்>






என் இதய கள்வனே..
உன்னிடம் சில வரிகல் சொல்ல துடிக்குது என் மனசு
சொல்லடுமா.. செல்லடுமா...
சொல்லிவிட்டுச் செல்கிறேன் என் கள்வனே..
இல்லை இல்லை காதலனே..
"நான் உன்னை நேசிக்கிறேன்.. "
"என்னை மண்க்க உனக்கு சம்மதமா.. "....
பதில் சொல்ல அவசரம் வேண்டாம்.. யோசித்த பின் வாயை திற...
<கவிதைப்பெண்>


அன்று மனசுல உன்னப் பத்திக் கனவு கண்டேன்
நேற்று நேருல நீயும் வந்து நின்ன மாயம் தான் என்ன....
காலுல சக்கரதைக் கட்டிகிட்ட மாதிரி வருசமோ ஸ்ஸ்ஸ்சுனே பொகுது...
உன்ன நான் கண்ட அந்த நொடி மட்டும் இன்னும் என் நெஞ்சிக்குளியில ஆழமா நிக்கிது...
<கவிதைப்பெண்>

புதன், 30 நவம்பர், 2011


கண்ணெனும் காந்தத்தினைக் கொண்டு
நீ சினங்கொண்டு பார்க்கையில்...
வடதுருவமும் தென்துருவமும் இணைய மறுப்பதும் ஏனோ...
கயல்விழிப்போன்ற உன் காந்த கண்ணை
நான் உறிமையுடன் தொடுவதும் எப்போதோ...
<கவிதைப்பெண்>

திங்கள், 21 நவம்பர், 2011

நாணம் என்னை தீண்டி செல்ல... 
நானும் உன்னை தேடி வந்தேன்...
தேடல் தீரும் காலம் எங்கே..
அன்றே உன்னில் நான் இணைவேன்...
<கவிதைப்பெண்>

செவ்வாய், 15 நவம்பர், 2011

என்ன ஆச்சி எனக்கு என்ன ஆச்சி... கொஞ்ச நேரத்துல என் முச்சி நின்னெபோச்சி....
என்னடா பண்ண என்ன என்னடா பண்ண... நடந்து வந்த பாதயின் தடத்தை கூட இப்போ மறந்து போனேன்...
ஏதோ தோனுது என் உசுருக்குல... சொல்ல நினைகிறேன் ஏனோ வார்த்த வர்ல...
தொண்ட குழிக்குள்ள உன் எண்ணம் சிக்கி தவிக்கிது... 
சிக்கல தவிர்க்க திட்டம் தீட்டு... அப்படியே உன் நெஞ்சிகுள்ள என் முகத்த நிருத்து...
<கவிதைப்பெண்>

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

நான் ஒன்று சொல்ல
அதை தவறாக நீ புரிந்துகொண்டது ஏனோ???
சொல்லவந்த விஷயம் சொல்லித்தான் ஆகாவேண்டும்..
சொன்ன விதம் சரி இல்லை தான் .. 
உன் மனம் புண்பட்டதை நான் அறியேன்..
மன்னிப்புக்கேட்க வேண்டிய நிலைமையில் நான்
மன்னித்துவிடுங்கள்...
கொடுத்த தண்டணையை நான் முழுமனத்துடன் யேர்கிறேன்
மன்னிப்பாயா  என் மனமே.. ???

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

நண்பன் என்று ஆனா பின்ன
உனக்கும் எனக்கும் இடையில்
வேர எந்த தடையும் இல்லை...
நம் உறவில் விரிசலும் வர வழி இல்லை...
இந்த கவிதைப்பெண்ணின் நட்பு பூங்காவில்....
<கவிதைப்பெண்>

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

பூமியே நமக்கானது
சோகமும் தோல்வியும் மட்டும்
வாழ்க்கை  என்று இருக்காதே தோழா
வாழ்க்கையில் இவையெல்லாம் சகஜம்
என்று எண்ணி சமாளித்து வாழக் \
கற்றக்க்கோல் தோழா
மாற்றங்கள் பல ஏற்படலாம்
நம்பிக்கை அது மாறக்கூடாது...
காற்றில் கலந்து போகும்
மழை மேகம் போல
காலத்தின் சுழற்சியில்
காயங்களும் மாறிப்போகும்
என் தோழா...
<கவிதைப்பெண்>

செவ்வாய், 26 ஜூலை, 2011

போராட்டம் நிறைந்ததுதான் வாழ்க்கை...


வாழ்க்கைகு தடையாக இருக்கும் அனைத்தையும் தாண்டிவந்து...

எதிர்நிசல் போட்டு வாழ்ந்துக் காட்வேண்டும்...

அதுதான் வாழ்க்கை...

<கவிதைப்பெண்>

திங்கள், 18 ஜூலை, 2011

உன்னை கண்ட பிறகுதான் நான் நம்பிகை வாதியானேன்.....


இப்பொழுது நான் நம்புகிறேன்.....

எனக்கு நீ உனக்கு நான் என்று...

படைத்துவிட்டான் அந்த இறைவன் நம்மை...

<கவிதைபெண்>

வியாழன், 14 ஜூலை, 2011

காதல் வந்தால் நம்முள் பல மாற்றங்கள் வருமாமே...

அது என் வாழ்வில் நடக்காது...
நான் ரொம்ப தெளிவு...

என் கொஞ்ஞிடும் புண்ணகையும்...
மயக்கும் விழிகளும்...
இனிக்கும் பெஷிகளும்...
அட‌ என்ன புண்ணகை விழிகள் பெஷிகள் என்று...

ஒரெ வாகியத்தில் சொல்லவா...
நான் மொத்தமும் நீதான் நீ என்பதும் நான் தான்...
நான் என்றும் உனக்கு சொந்தம்...
இல்லை இல்லை நான் என்றும் உனக்கு மட்டும்தான் சொந்தம்...

அட முருகா என்ன இது...
நான் நானாக இல்லையெ... என்ன ஆச்சி எனக்கு...
என்னை அறியாமலெ என்னுள் இவ்வளவு மாற்றமா...
இதுதான் காதல் வந்தால் நிகழும் மாற்றமோ...

இப்பொழுது நம்புகிறேன்...
காதல் இதயத்தை மட்டும் இடம் மாற்ற‌து
நமது இயல்புகலையும் முழுதாய் மற்றும்...

< kavithaipen>

வெள்ளி, 17 ஜூன், 2011

கடவுள் இருக்கிறார்....
பத்து மாதம் சுமையறியாது பல இன்னல்களை தாங்கி நம்மை இந்த பிரபஞ்சத்தில் காலடி எடுத்து வைக்க துணை புரிந்த அம்மாவின் உருவில்
நமக்கு உயிரை கொடுத்து இந்த பிரபஞ்சத்தில் வாழ வாய்பு கொடுத்த தந்தையின் உருவில் 
எந்த பற்றினையும் அறியாது பூவில் புதிதாய் பூத குழந்தையின் உருவில் 
தான் துன்பத்தில் இருந்தாலும் .. துன்பத்தில் இருக்கும் மற்றொருவனை பார்த்து கவலைப்பட்டது உதைவி கரம் நீட்டும்  நல்ல  உள்ளங்களின் உருவில்....  
இன்னும் சொல்லப்போனால், தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள் தான் வகுத்த விதியினை மீறி வேறு பாதையில் செல்வதைக்  கண்கொண்டு சீற்றத்தில் தன் படைப்புக்களை தானே ஆழிப்பேரலை, நிலநடுக்கம், சூறாவளி போன்ற  பஞ்சபூதங்ககளின் வழி  அழிப்பதான் வாழி கண்டுக்கொண்டேன் கடவுளின் அவதாராதினை...
<கவிதைப்பெண்>

செவ்வாய், 14 ஜூன், 2011

ஆசைகளும் கனவுகளும் இருந்தால் மட்டும் போதாது, அதை அடைந்து அனுபவிக்கவும் வேண்டும்.-கவிதைப்பெண்

திங்கள், 13 ஜூன், 2011

நிற்காமல் பயணிக்கும் எந்தன் கால்கள்
உன்னைக் கண்டவுடன் நின்றதும் ஏனோ...

நிறுத்தாமல் பேசும் என் இதழ்கள்
என்று மௌனம்மானதும் ஏனோ...

தரையில் நின்றாலும் வானில் பறப்பதுபோல
நினைவு அலைப்பாய்வதும்  ஏனோ...

<கவிதைப்பெண்>

ஞாயிறு, 29 மே, 2011

புனிதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் புரிய வேண்டுமா???
ஒரே வார்த்தையில் சொல்கிறேன்...
நட்பு...
<கவிதைப்பெண்> :-)

ஞாயிறு, 22 மே, 2011

வாழ்க்கை.. வாழ்க்கை... வாழ்க்கை... வாழ்வதற்கே...
வாழ்ந்துதான் பாப்போம் ஒருமுறையாவது....
துன்பங்களின்றி வாழ்ந்துதான் பார்போம் ஒருமுறையாவது...
வாழ வழியிருந்தால்.... என் முருகன் வழிவகுத்தால்....
பாப்போம்..... வாழ்ந்துதான் பார்போம்...
<கவிதைப்பெண்> :-)


ஞாயிறு, 15 மே, 2011

எனக்கு அன்பை போதித்த என் அன்னைக்கு...
கடமை கண்ணியம் கட்டுபாடினை போதித்த என் தந்தைக்கு ...
எந்நேரமும் உதவும் எண்ணத்தை போதித்த என் சகோதர சகோதரிகளுக்கு 
எனக்கு அறிவை போதித்து 
என்னையும் ஒரு நல்ல படிபரிவுமிக்க மாணவியாக உருவாகியே எனது ஆசிரியர்களுக்கு..
உங்கள் அனைவர்க்கும் எனது இனியே ஆசிரியர் தின வாழ்த்துகள்.
<கவிதைப்பெண்>

புதன், 23 மார்ச், 2011

கனவிலும் என்னை காதலியாக ஏற்காத நீ.....
என் கவிதைகளில் மட்டும் வார்த்தைகளாக துடிப்பது ஏன்....
<கவிதைப்பெண்> 

செவ்வாய், 22 மார்ச், 2011

வாழ்க்கைலே எந்த விஷியதிலும் 
எதுக்கும் யாருகிட்டேயும் ஏமாந்ததில்லை..... 
ஆனால் இப்போ... நா செய்த தவறால 
நானே என் இன்பத்தை அழிச்சிட்டேன்....
சிரிப்பு சந்தோசம் இதெல்லாம் என் கிட்ட வர யூசிகித்து இப்போ .... 
என்ன  செய்வது ... விதி என் வாழ்க்கைலே விளையாடுது... 
நான் மதி மயங்கியதினாலே....
<கவிதைப்பெண்>

திங்கள், 21 மார்ச், 2011

அன்பே... எனக்காக ஒரு  கவிதை எழுதித்தாயேன்....
என்னை விரும்புவதாக அல்ல...
என்னை தவிர வேறு எந்த பெண்ணுக்கும் உன் மனதில் இடமில்லையென்று...
<கவிதைப்பெண்>

ஞாயிறு, 6 மார்ச், 2011

நல்லாத்தான் இருந்தேன் .... உன்னை கண்ட பின்னும் ..
நல்லாத்தான் இருந்தேன்.. 
கண்ணிமைக்கும் நொடியில் நுழைந்தது காதல்... 
உன்மேலே நுழைந்தது காதல் ....
உன்னிடம் பேசும் பொது உலகையே மறக்கிறேன்.... 
உன் முகம் மட்டுமே வந்து வந்து போகுது....
என் கண்முன்னே வந்து வந்து போகுது...  
உன் நினைவு என் மனதை மட்டுமல்ல ... என் உடம்பையும் கசக்கி பிழிகிறது....
வழிகள் கூடி சுகம் தான் இந்த காதல் புவியிலே... 
ஏனோ தெரியலே உனக்கு மட்டும் இன்னும் புரியலே.. 
இந்த இம்சைகள்... காதல் இம்சைகள் சுகமென்று 
உனக்கு புரியல... எப்போது புரியும்... உனக்கு எப்போது புரியும்....
<கவிதைப்பெண்>

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

காதல் வந்தால் சிலைக்கூட உன்னிடம் பேசுவதுபோல தோன்றும்......
வெயில் கூடி குளிர்ச்சியை தரும்... 
மலைக்கூடே உன்னை நனைக்காமல் விலகி செல்வதாய் தோன்றும்...
காதல் வந்தால் இன்னும் பல  மாறுதல் நிகழும் உன் உலகத்தில்..... 
உன்னையே நீ நித்தம் நித்தம் ரசிப்பாய்.....
ஒரு பொய் சொல்லடுமா.... உன் வீடு கண்ணாடியில் நீகூட அழகாய் தெரிவாய்....
அதுதான் காதல் உன்னை வந்தடைந்த நிமிஷம்...
<கவிதைப்பெண்> 

சனி, 19 பிப்ரவரி, 2011

உறக்கம் என்னை தழுவவில்லை... உணவு ஏதும் வேண்டாமென்கிறது என் உடல்..யாரிடமும் பேசவும் பிடிக்கவில்லை... என் விழிகள் எப்போதும் தேங்கியே குளமாகவே இருக்கிறது... எனக்கு ஏதும் பிடிக்கவில்லை... ஏன் என் வாழ்க்கை இப்படி மாறியது... ஏன் எனக்கு இப்படி எல்லாம் நிகழ்கிறது... கண்ணாடிகுட என் முகத்தினை பார்க்க வெறுக்கிறது... வெறுக்கிறேன்... என்னை நானே வெறுக்கிறேன்... 
<கவிதைப்பெண்>

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

நீயாரோ நான் யாரோ என்றிருந்தோம்... ஒருநாள் உன் மெல்லிய விரல்கள் என் கையை மெல்ல பிடித்தன... நமது வாழ்க்கை பயணம் இனிதே தொடங்கியது... நான் உன் இரண்டு கைகளையும் பிடித்து நடக்க ஆரமித்தேன்.. என்ன நடந்தாலும் நமது இதயம் பிரியாது... என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை... உண்மை காதலில் கலந்து வாழ...
<கவிதைப்பெண்>

புதன், 2 பிப்ரவரி, 2011

என்ன உலகமடா இது ........
சிலேநேரம் சில்லரைப் போல சிரிகிறது......
பலநேரம் செல்லா காசுப்போல காட்சியளிகிறது.....
கண்வித்தைபோல் மாயமானது இந்த உலகம்.....
மயங்காமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள் தோழர்களே..... 

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மனம் திறந்து சொல்லிவிட்டேன்....
என்னை மன்னித்திடு என்றே......
உன் மனம் என் மன்னிப்பை.....
ஏற்கே மறுப்பதும் ஏனோ......

திங்கள், 24 ஜனவரி, 2011

யாருமில்லை என்றே நானிருந்தேன்......
எங்கும் தேடி உன்னை நான் திரிந்தேன்......
ஏனோ இதுவரை புரியவில்லை.... 
தேடும் என் தேடல் நீதானென்றே...
தேடிப்பார்க்க நான் உன்னைத்  தொலைத்தேன....
இல்லை தொலைந்த  உன்னை நான் தேடி திரிந்தேன....
தெளிவும் கிடைக்காமல்... துளியும் புரியாமல்...
தட்டி தடுமாறுகிறேன் திக்குத் தெரியாமல்...
<கவிதைப்பெண்>