புதன், 21 நவம்பர், 2012

நித்திரை கண்ணன் என்னை நித்தமும் அழைகிறான்
மறுக்காமல் நானும் மன்னனின் பாதத்தில் இணைகிறேன் -இணைந்தன
எனது இரு இமைகளும் என்னவன் நினைவினில் கலந்தன ....
<கவிதைப்பெண்>
இரவு வணக்கம் இனிய கனவுகளுடன் இன்பமாய் உறங்கிட வாழ்த்துகள் 

ஞாயிறு, 28 அக்டோபர், 2012



பத்துப்பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து
நமது பிள்ளைகள் நண்பர்களாக பழகும் காலம்
நாம் கூடிப்பழகிய அழகிய கனாக்காலங்கள்
நமது நினைவினை வருடும் நேரம்..

நட்பினில் சின்ன சின்ன கோவங்கள்...
என்றும் என்றென்றும்  சகஜமே...

நரைத்த தலை முடியும்... மனதின் ஓரத்தில்  இருந்த கோவங்களும்
உதிர்ந்து விழாமல் இருக்காது....  
<கவிதைப்பெண்>


chinna chinna kovanggal
natpinil endrume sagajam ...
patthu pannirendu aandugal kalithu namathu pillaigal nanbargaala palagum bothu
nammudaiya alagiya kanaakaalangal ninaivinai varudum neram
naraitha thalaimudiyum... manathin orathil iruntha kovangalum
uthirnthu vilaamal irukaathu...





வியாழன், 25 அக்டோபர், 2012

என் உயிர் நண்பன் ... நல்ல தம்பியும் கூட...
வாய்திறந்து மொழிப் பேசாவிட்டாலும்...
கண்ணசைவிலும் மௌனத்தின் ராகங்களின் வழியினிலும்
என் உணர்வலைகளைப் புரிந்து மறுமொழிப்  பேசுபவன்
அவன் பாஷை  எனக்கு புரியாத என்ன  ??? 
en uyir nanban.. nalla tambiyum kuda... vaai thiranthu mozhi pesaaviddalum kannasaivilum maunathin raagangalin vazhigalilum en unarvinai purinthu marumozhi pesubavan... avan mozhigal enaku puriyatha enne???



vaalvai sugamaaga nagarthi sellum alagiya uravu...
anaivarathu vaalvilum kidaipathu arithu...
வாழ்வை சுகமாக நகர்த்திச் செல்லும் அழகிய உறவு
அனைவரது வாழ்விலும் கிடைப்பது அரிது
<கவிதைப்பெண்>

செவ்வாய், 16 அக்டோபர், 2012

சிலவேளைகளில் உண்மைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு கசப்பாகதான் இருக்கும்.. என்னே செய்ய...???
உடல் நலம் குறைந்தால் .. என்னதான் கசப்பாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் .. நலம் பெற கசக்கும் மருந்தை சாப்பிடுவதில்லையா ..??? அதுபோலதான் இதும்...
இப்போதைய சூழ்நிலை சரியாகவேண்டுமெனில் இந்த கசப்பினை ஏற்றுக்கொள்ளதான்  வேண்டும்.. மருந்தினை  உண்ட  உடல் நலம் சரி ஆவதைப்  போல...  இந்த நிலையை கடந்து உங்கள் வாழ்கையும் நலம் பெரும்.. வாழ்க வளமுடன்.
காரணம் இல்லாமல் எதுவும் நிகழாது .. எது நடந்தாலும் அது நன்மைக்கே...
<கவிதைப்பெண்>

செவ்வாய், 9 அக்டோபர், 2012

ஏனோ தெரியல... மனசு துடிக்கல...
லப்டப் லப்டப்னே சத்தம் கேக்குது...
ஆனா இதயத்ததான் நானும் பாக்கல...

விட்டுப்போன என்னை  விட்டுப்போன...
போகும்போது என் உசுர எதுக்கு எடுத்துப்போன

என் இதயம் இருக்கும்.. துடிக்கும் இடம் அறிந்தும்..
ஏனோ தெரியல நானும் ஏதும் செய்யல...

என்னைக் கொள்ளவும் யாருமில்லாத வருத்தம் எனக்கு 
சேத்த பிணத்திணை  எத்தணை  முறை கொல்வதென்று
உலகம் கேள்வி கேட்குது என்னை பார்த்து...
<கவிதைப்பெண்>
















இன்னும் உனக்கு இங்கு என்ன வேலை ...
வந்த நேரம்தான் சரியில்லை ..
போகும்போதாவது சரியான நேரத்தில் போ ...

தனித்து வாழ தயார் நிலையில் நான் இங்கே...
உனது துணையை  எதிர்பார்த்த காலம் எங்கே..
<கவிதைப்பெண்>

திங்கள், 8 அக்டோபர், 2012




காதல் தோல்வி கண்டவன்  எவனும்
புரட்சிக்கவி எழுதாமல் இல்லை
காதல் கொள்ளாதவன் எவனும்
காதல் கவி எழுதாமல் இல்லை ...
<கவிதைப்பெண்>
இரவினில் தூக்கம் தினம் தினம் சண்டைப் பிடிக்கிறது..
நிலவினைக் கட்டி உறங்கிட கட்டளைப் போடுது ...
மனதினைத் திருடிய கள்வனைத் தேடியே பகல் முளுவதுமேனோ 
பைத்தியம் போல வீதியில் திரியிது...
மாலை நேரம் மயங்கி கடலினில் விழுந்ததும் தெளிந்தது...
கண்டவையெல்லாம் கனவேனப்  புரிந்தது...
இறந்தப் பிணத்திற்கு ஏதடி காதலன்...
<கவிதைப்பெண்>

சனி, 6 அக்டோபர், 2012

மனிதர்கள் எப்போதும் அவர்கள்  செய்யும் ஒவ்வொன்றுக்கும் சூழ்நிலையையே காரணம் காட்டுவார்கள் ...
சூழ்நிலையை நம்புவது வாழ்கையின் சூத்திரத்தினைக்  கற்றுத்தராது  மனித....
சுயபுத்தியை வைத்து சூழ்நிலையை மாற்ற கற்றுக்கொள்
நீ ஏற்படுத்தும் மாற்றமானது  உன் வாழ்கையின் வழியை மாற்றும் ...
<கவிதைப்பெண்>

புதன், 26 செப்டம்பர், 2012




இனத்தைப் பார்க்காமல் நேசம் காட்டும் நாய்கள் எங்கே???
ஜாதி பார்த்து நம்முடன் வாசிக்கும் பிணங்கள் எங்கே???
<கவிதைப்பெண்>
inathai paarkaamal paasam kaadum naaigal yengge....???
jaathi paarthu nammudan vasikkum pinanggal engge...???



ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மறக்க முயல்கிறேன் ... என் கோவத்திர்கான காரணங்களை மறக்க முயல்கிறேன்.....
<கவிதைப்பெண்>

சனி, 15 செப்டம்பர், 2012

* உணவு இல்லாமை பசியால் வாடும் உயிர்கள் இந்த மண்ணில் அதிகம்.... ஒரு வேளை உணவிற்கே  ஆடம்பர செலவு செய்யும் பழக்கத்தினை விடுவிட்டு மற்றவர் பசியினை போக்குவது எப்படி என்று யோசிப்போம்.. அளந்து அளவோடு பசியினை போக்க மட்டும் சாப்பிடுங்கள்.. ஆசைக்கு அது இதுவென எடுத்து பின்னர் உண்ணமுடியாமல் வீனகதிர்கள்..
 * புகை பிடித்து மது ஆருந்தும் அன்பர்களே.. புகையிலைக்கும் மதுவுக்கும் நீங்கள் ஒருநாள் செலவு செய்யும் பணத்தினை சேமித்து வைத்து  பாருங்கள்.. அந்த பணத்தில் அதிகம் இல்லை என்றாலும் குறைந்தது 2 உயிருக்கு உணவளிக்க முடியும்.. சிந்தியுங்கள்...
<கவிதைப்பெண்>

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

சந்திரன் வீடு திரும்ப.. சூரியன் காற்று வாங்க வெளியே வர...
சின்ன சின்ன பனித்துளிகள் புல்லினை விட்டு விலகுவதுபோல நமது மனதில் உள்ள துன்பங்களை விலகி ... சூரியனைக் கண்ட தமைரை போல.. சிரித்துகொண்டே இன்றைய பொழுதினை நகர்த்தி செல்ல வாழ்த்துக்கள்.. 
<கவிதைப்பெண்>

சனி, 18 ஆகஸ்ட், 2012

தேன்மழையில் நனைவதுப்போல நான்
தினமும் சிரிக்கிறேன்...
திருவிழாக் கூட்டத்தில் காணமல் போன குழந்தைப் போல
எப்போதாவது அழுகிறேன் ...
<கவிதைப்பெண்>

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

வெறுச்சோடிக் கிடக்கும் காதலுக்கு
ஒருச் சொட்டு நீர் துளிக்கூடக் கிடைக்கவில்லை...

அன்று கழுத்தோரம்  நீ கொடுத்துவைத்த அந்த முத்தம்
இனி காலம் முழுவதும் என் காதல் வாழ வழிவகுக்கும்...

<கவிதைப்பெண்>




காதல் கொண்டு உன் மேல் நான் கோவம் கொண்டால் 
நான் காதல்காறிய இல்லை கோவக்காறிய...
<கவிதைப்பெண்>
காதலே தலைச்சொரிந்து பைதியக்காரியைப் போல
நடு வீதியில் திறியும்போது ...
காதலித்த நான் மட்டுமென்ன தெளிவாகவா இருப்பேன் ...
எனக்கும் அதே கதிதான்...
<கவிதைப்பெண்>

சனி, 14 ஜூலை, 2012


உயர்ந்து வளரும் கோவில் கோபுரத்தை நிறுத்தி... 
உயர்த்தி வாழவைக்கும் படிப்பினை வளர்ப்போம் ...
அறிவினைக் கற்று மனதில் இறைவனை நிறுத்து ...
சாமி உன் கண்ணை குற்றும் காலம் இதுயில்லை ...
படிப்பு உன் வாழ்வை  நடத்தும் காலமிது...
அந்த ஆண்டவனே உன்னைப் பார்க்க வரம் கேட்பான்...
நல்ல பள்ளிகூத்தை நீ குழந்தைகளுக்குக் கட்டிக்கொடுக்கும் அழகினை பார்த்து...
நல்லதோர் பாடசாலை செய்வோம்...
நாளை சரித்திரம் படைக்கப்பிறந்த குழந்தைகளைக் காப்போம்... 
<கவிதைப்பெண்> 



uyarnthu  valarum  kovil  kopurathai niruthi ..
uyarthi vaala vaikum padipinai valarpom..
arivinai katru manthinil iraivanai niruthu...
saami unn kanna kuthum kaalam ithu illa...
padipu un vaalva nadathum kaalam ithu...
antha aandavane unnai paarka varam kedkum....
nalla pallikoodatha nee kuzhanthaigalukk kaddikkodukum alaga paarthu....
nallathor paadasaalaiyai seivom...
naallai sarithiram padika pirantha kuzhanthaigalai kaapom...
 




செவ்வாய், 10 ஜூலை, 2012

கடுப்பாய் இருக்குதப்பா இந்த பேய்பிடித்த காதலைக் 
காதலிக்கையில் பைத்தியம் பிடிக்குதப்பா  

காமன்கொண்டுக் காதல் கொள்பவன்
காசுக்காகக் காதலை விற்பவன் 

காதல் மட்டும் நெஞ்சில் வைத்திருப்பவன் 
காலம் மாறினாலும் காதலை மாற்றாதவன் 

மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது என்றென்னும் இப்புவியில் 
காதலை மாற்றத்துக்க்காகவும் மாற்றதவனும் இருக்கத்தான் செய்கிறான்  
<  கவிதைப்பெண் >

வெள்ளி, 6 ஜூலை, 2012


என் உயிர் கள்வனே.... உன் பாதம் தொட்டு நிற்கின்றேன் ....
புன்னகை என்னும் உந்தன் ஆசிர்வததினைக் காண ....
தரிசனம் கொடுப்பா ....
<கவிதைப்பெண்>


en uyir kalvane... un paatham thodde nirkindren.. punnagai ennum untham aasirvathathinai kaana.. tharisanam koduppayaa.... :-)


வெள்ளி, 22 ஜூன், 2012

காதல் மலர்ந்ததடி பெண்ணே உன் காலடி பட்ட நேரம்
என் நெஞ்சிக்குள்ள காதல் மலர்ந்தது
விதை ஏதும் யாரும் போடாமலே
மனசுக்குள்ள காதல் மலர்ந்த மாயம் என்ன..
என் உசுருக்குள்ள நீ வந்த நேரம் என்ன...
யாரும் பாக்காத நேரத்துல சட்டென.... உசுர டக்கென
நீ புடிச்சிகிட்டே என் நெஞ்சிக்குள்ள நுழைஞ்சிப்புட்ட

நானும் எதோ ஆனேன். கனவுல உன்னைத்தானே பாத்தேன்..
நேருல வந்துடு போறது கொஞ்சம்.. மனச தந்துடே போறது .. உன் மனச கொஞ்சம் தந்துடே போறது ...
என் மகராசி என் அம்மாவோடு முகராசி நா கண்டேன் அத நீ நேசி..
என்ன கொஞ்சம் நீ நேசி...



காதல் மலர்ந்ததடி பெண்ணே உன் காலடி பட்ட நேரம்
என் நெஞ்சிக்குள்ள காதல் மலர்ந்தது
விதை ஏதும் யாரும் போடாமலே
மனசுக்குள்ள காதல் மலர்ந்த மாயம் என்ன..
என் உசுருக்குள்ள நீ வந்த நேரம் என்ன...
யாரும் பாக்காத நேரத்துல சட்டென.... உசுர டக்கென
நீ புடிச்சிகிட்டே என் நெஞ்சிக்குள்ள நுழைஞ்சிப்புட்ட .....

<விதைப்பெண் >


செவ்வாய், 12 ஜூன், 2012

என்ன இப்படி ஏங்கவெச்சிப்புட்டியே... உன்ன எண்ணி ஏங்கவெச்சிப்புட்டியே...
நின்னுப்போச்சி... என் பேச்சி முச்சி முழுசா நின்னுப்போச்சி...
உன் கோரல கேட்காம உறங்க மருத்துச்சி ... என் கண்ணு  ரெண்டும் உறங்க மருத்திச்சி...
என்ன செய்ய பயப்புள்ள மனச  இப்படி பெசஞ்சி திங்கையிலே...
செத்துப் போலச்சிருக்கேன்.. இந்தப் பாவிப்பையன் கோரல கேட்க பிறந்திருக்கேன் ...
நா தினமும் காத்திருக்கேன்... 
<கவிதைப்பெண்>

செவ்வாய், 5 ஜூன், 2012

உன் தவறிய அழைப்புகள் கூறுகின்றன
என்னை நினைத்து நீ எவ்வளவு ஏங்குகிறாய் என்று .....
<கவிதைப்பெண்>

சனி, 19 மே, 2012

மற்றவர்களுக்கு உதைவியாக இல்லை என்றாலும் பரவாயில்லை... உபத்தரவம் கொடுக்காமல் இருத்தல் அதைவிட சிறந்தது....

ஹ்ம்ம்ம்.........
இதை புரிந்து நடக்குற மனித ஜென்மங்கள் இந்த மண்ணில் மிகவும் குறைவு...
தான் என்ற கர்வத்தில் தலைக்கொளுத்து ஆடும் திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்னதான் சாதிக்க போதுன்களோ....
<கவிதைப்பெண்>

வியாழன், 17 மே, 2012

குற்றங்களில் எல்லாம் பெரியக்குற்றம் அதனை உணராமல் இருப்பதுதான் ....
<கவிதைப்பெண்>
பணத்தை தேடி அலையும் மனிதர்கள்...
நல்ல மனசுக்கொண்ட மனிதர்களை
மதிக்க மறுக்கிறார்கள்

பிணத்தைப்போல வாயைத் திறந்து
மற்றவர் சந்தோசத்தை முதலைப்போல
விழுங்குவர்....

<கவிதைப்பெண்>   

திங்கள், 30 ஏப்ரல், 2012

கேட்ட வார்த்தையேன கூறவேண்டிய விஷயங்களை பச்சைக் கோடி காடி நல்ல வாய் கிழிய பேசுங்க்கனே சொல்றங்க சிலர்.... பேசே வேண்டிய   விஷயங்களை எங்கயும் எப்போதும் எவரிடமும் மறந்தும் பேசாதே என்று மிகவும் கண்டிப்பது பலர்...
<கவிதைப்பெண்>

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

காம வெறிபிடித்த... மிருக குணம் கூட கொண்டுல்லாத
அசுர இனத்தையும் மிஞ்சிய
காமவெறி பெருக்கெடுத்து அலையும் ஈன ஜென்மம்
என்றும் குறிப்பிட முடியாத...கேடுக்கெட்ட பிறவிகளே...
தமிழ் பெண்களை காம வேட்டை புரியும் உங்களுக்கு ..
உங்கள் உடன்பிறப்பும் அக்கா தங்கை எனும் பெயரில்
பெண்ணைப் பிறப்பெடுத்தது நீ அறியாததா...
கேடுக்கெட்ட பிறவியே உன்னை பெற்றதும் ஒரு பெண் .. அதை மறந்தாயோ நீ ....
மிருக இனமும் கேவலமாக நினைக்கும்.. அசுர இனமும் காரி துப்பும்.. பிறவியே 
நீ பூமிக்கு பாரமடா செத்தொழியட்டும் உங்கள் பிறவியின் கடைசி வாரிசும்.. செத்தொழியட்டும்....
<கவிதைப்பெண்>

வியாழன், 29 மார்ச், 2012


அழகிய நட்பின் பிறப்பிடம் ஓர் புண்ணகை...
எதிரியை  அடக்குவதும்  அதே  புண்ணகை ...
இதயங்கள்  புண்ணகை செய்தால் காதல் பிறக்குது..
இளமையின்  முதல் காதலாக  இந்த புண்ணகை இருக்குது ...
குழந்தை  ஒன்னு பிறக்குது ... குடும்பத்தில்  மகிழ்ச்சி  பொங்குது ...
குழந்தை அது  புண்ணகை செய்தல் .. கடவுள்  வந்து  வாழுது ..
எதிலும்  வெற்றி  தருவது  அழகிய ஓர் புண்ணகை ...
புண்ணகையால் பூலோகத்தை வாழ வைப்போம்....
<கவிதைபெண்>

சனி, 28 ஜனவரி, 2012

இணைத்த இதழ் விலகிய பின்னும் ... இணைத்து  விட்ட மனம் இடம்  மாற  நினைத்ததில்லை ... 
மனம் இணைத்து விட்ட  பின்னர் .. இதழ்  இணைத்தாலும்  இணையாவிட்டாலும் .. 
இரண்டும்  ஒன்றுதான் ...
< கவிதைப்பெண் >

வெள்ளி, 27 ஜனவரி, 2012

கேட்டதும்  சம்மதம்  சொல்ல  காதல்  என்ன  தெண்ணை மர  இலைய
காற்றில்  தலை  அசைக்க .
காத்திரு  நண்பா ..
காதல்லில்  நீ  பெரும்  பேரிம்பம்  எது  தெரியுமா ... காத்திருப்பதுதான் .. காதிருப்பத்தின் சுகம்  காதலில்  தெரியும் ..
காத்திரு நண்பா .. காத்திரு ...
<கவிதைப்பெண்>

சனி, 21 ஜனவரி, 2012

பிறப்பின்  பிறப்பிடமே...
எனக்கு  உயிர்  கொடுத்த  தாய்  குலமே...
உண்ண  நீ  மறந்து  என்ன தின்ன சொல்லி  ரசிச்சவளே ...
புதுசு  புதுசா நா உடுத்த .. பழைய புடவைய நீ கட்டிகிட்ட...
போன  ஜெம்மதுல  என்னதான்  செஞ்சேனோ தெரியல .. இந்த  முறை  உன்  வயத்துல பிள்ளைய நா பொறக்க...
என்ன  பெத்தெடுத்த  தாயே  .. உன்ன உன் ஆத்தா  பெத்த  நாளு  இந்த நாளு...
நா  பொறந்த தினத்த  நீ ஊரு  மெச்ச  கொண்டாடினே ...
நீ பொறந்த நாள நா உலகம்  மெச்ச கொண்டாடுறேன் ..
பிறந்த  நாள்  வாழ்த்துகள்  அம்மா ..
<கவிதைப்பெண்>


காதலர்கள் காதலில் தோல்வியடைவது  உண்டு .. ஆனால் காதல்  ஒருபோதும்  எவருக்காகவும் யாருக்காகவும் எப்போதும் எங்கேயும்   தோற்காது ... வாழ்க காதல் .. 
<கவிதைப்பெண்>

சனி, 14 ஜனவரி, 2012

புது பானை வாங்கிவெச்சி மணிக்கணக்கு நேரமாச்சி....
வாங்கிவந்த பாலை எடுத்து அடுப்புள வெச்சிருக்குற பானைகுள்ள ஊத்து....
வெளியே கொஞ்சம் எட்டிப் பாரு வர வேண்டியவரு வந்தாச்சாப் பாரு....
ஹ்ம்ம்.. என்ன சொல்ல எப்படி சொல்ல
வரவேண்டியவரு இன்னும் வரல....
பாலு பொங்கி ஊத்துற நேரத்துல
பொங்கலோ பொங்கல்னே குரல் கேட்டேன்...
சதம் வந்த திசையில சிரிச்சிகிட்டே நின்றிருந்தாறு
அந்த சூரியன்
<கவிதைப்பெண்>






திங்கள், 2 ஜனவரி, 2012


என் நட்பெனும் பூங்க வரவேர்க்குது உங்களை ...
வலது கால் எடுத்து வைத்து நீங்கள் வருவதைப் பார்த்துக்
கவிதைப் பூக்களை தூவுது என் தோட்டத்து காத்து ....
< கவிதைப்பெண்>