ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

காதல் வந்தால் சிலைக்கூட உன்னிடம் பேசுவதுபோல தோன்றும்......
வெயில் கூடி குளிர்ச்சியை தரும்... 
மலைக்கூடே உன்னை நனைக்காமல் விலகி செல்வதாய் தோன்றும்...
காதல் வந்தால் இன்னும் பல  மாறுதல் நிகழும் உன் உலகத்தில்..... 
உன்னையே நீ நித்தம் நித்தம் ரசிப்பாய்.....
ஒரு பொய் சொல்லடுமா.... உன் வீடு கண்ணாடியில் நீகூட அழகாய் தெரிவாய்....
அதுதான் காதல் உன்னை வந்தடைந்த நிமிஷம்...
<கவிதைப்பெண்> 

சனி, 19 பிப்ரவரி, 2011

உறக்கம் என்னை தழுவவில்லை... உணவு ஏதும் வேண்டாமென்கிறது என் உடல்..யாரிடமும் பேசவும் பிடிக்கவில்லை... என் விழிகள் எப்போதும் தேங்கியே குளமாகவே இருக்கிறது... எனக்கு ஏதும் பிடிக்கவில்லை... ஏன் என் வாழ்க்கை இப்படி மாறியது... ஏன் எனக்கு இப்படி எல்லாம் நிகழ்கிறது... கண்ணாடிகுட என் முகத்தினை பார்க்க வெறுக்கிறது... வெறுக்கிறேன்... என்னை நானே வெறுக்கிறேன்... 
<கவிதைப்பெண்>

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

நீயாரோ நான் யாரோ என்றிருந்தோம்... ஒருநாள் உன் மெல்லிய விரல்கள் என் கையை மெல்ல பிடித்தன... நமது வாழ்க்கை பயணம் இனிதே தொடங்கியது... நான் உன் இரண்டு கைகளையும் பிடித்து நடக்க ஆரமித்தேன்.. என்ன நடந்தாலும் நமது இதயம் பிரியாது... என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை... உண்மை காதலில் கலந்து வாழ...
<கவிதைப்பெண்>

புதன், 2 பிப்ரவரி, 2011

என்ன உலகமடா இது ........
சிலேநேரம் சில்லரைப் போல சிரிகிறது......
பலநேரம் செல்லா காசுப்போல காட்சியளிகிறது.....
கண்வித்தைபோல் மாயமானது இந்த உலகம்.....
மயங்காமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள் தோழர்களே..... 

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மனம் திறந்து சொல்லிவிட்டேன்....
என்னை மன்னித்திடு என்றே......
உன் மனம் என் மன்னிப்பை.....
ஏற்கே மறுப்பதும் ஏனோ......

திங்கள், 24 ஜனவரி, 2011

யாருமில்லை என்றே நானிருந்தேன்......
எங்கும் தேடி உன்னை நான் திரிந்தேன்......
ஏனோ இதுவரை புரியவில்லை.... 
தேடும் என் தேடல் நீதானென்றே...
தேடிப்பார்க்க நான் உன்னைத்  தொலைத்தேன....
இல்லை தொலைந்த  உன்னை நான் தேடி திரிந்தேன....
தெளிவும் கிடைக்காமல்... துளியும் புரியாமல்...
தட்டி தடுமாறுகிறேன் திக்குத் தெரியாமல்...
<கவிதைப்பெண்>

சனி, 11 டிசம்பர், 2010

என் கண் இமை திறக்க மறுக்கிறது....
திறந்தாள்....
கனவில் நான் உன்னுடன் வாழும் வாழ்க்கை
அழிந்துவிடுமென்று.......

திங்கள், 6 டிசம்பர், 2010

 சமுதாயமே அடிமைகளாய் வாழ்ந்தது போதும் ... முழித்துவிடுங்கள்.........
குனிந்து குனிந்து உன் முதுகு நிமிர்த்த முடியாத நாய் வாலாய் போனதே .... எழுந்து நில்.....
யார் என்ன சொன்னாலும் சரி.... நீ செல்லும் பாதை சரி என்றால்.....
வரும் தடைகள் அனைத்திற்கும் அணைக் கட்டிவிட்டு...
உன் வழியில் நீ தொடர்ந்துச் செல்.....  வெற்றி நிச்சயம் உனக்கு வெற்றி நிச்சயம்......
<கவிதைப் பெண்>

திங்கள், 29 நவம்பர், 2010



உன் மனதில் பல நினைவுகளும் கனவுகளும் இருந்தாலும் .....
வாழ்வில் நிகழ்வது விதியின் வழியேதான் ....
வாழ்வை வாழ்க்கையுடன் இணைதே வாழ கற்றுக்கொள் .....
அது வாழ்க்கையை இனிபாக்கும் ...
மனதிற்கும் மரணமிலாமல்  வாழ வழி கிடைக்கும் ........
அன்பிற்கும் நட்பிற்கும் தலைவணக்கும்
<கவிதை பெண்> 

வெள்ளி, 12 நவம்பர், 2010

uravugal irunthum enne payan... inbathinai pakirthu kolle.. punnagai illai....


thunbathil thol tadde kaigal illai....

ade ithu enne nanbargal kudam enekake inggu kaathu kidaku....

ini uravugaluku...mutrupulli.....

natpuku... mutrupulli aruge...innum pale pulli....

natpu .... natpu...thesathirku varuge.....

:-)