சட்டெனக் கவிழ்ந்தது இதழோரம் நின்றிருந்த அந்த மௌனம்
<கவிதைப்பெண்>
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
முகதினையோ அல்லது அழகான உடல் அமைப்பினையோ பார்த்துப் பழகும் நட்பும் மனிதர்களும் எப்போழுதும் நம்முடன் இருப்பதில்லை...
மனதின் அழகினைக் கண்டுக்கொண்டு நம்முடைய இன்பத்திலும் துன்பத்திலும் பங்குக்கொள்ளும் நட்பும் மனிதர்களும் என்றுமே நம்மை விட்டு விலகாதவர்கள்....
<கவிதைப்பெண்>
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
தமிழர் பண்பாடான வணக்கம் இப்போது அரசியல் முத்திரை ஆகிபோச்சி
<கவிதைப்பெண்>
ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013
மின்னல் இடி லேசான சாரல் இங்கே <வெங்கடேஷ் விஜய்> கண்ணீர்த்துளி ஒரு சொட்டு தூரால் இங்கே <கவிதைப்பெண்>
வியாழன், 14 பிப்ரவரி, 2013
ஒரு மனம்
காதல் கடலில்
மிதக்கும் நிமிடம்...
இரு இதயம் சேர்ந்து
ஓர் இதயமாக
துடிக்கும் தருணம்...
மூன்று காலங்கள் தோறும்
சேர்ந்தே வாழ
நினைக்கும் நினைவுகள்...
<கவிதைப்பெண் >
<அனைவர்க்கும் எனது இதயம் கனிந்த அன்பர் தின வாழ்த்துகள்>
வெள்ளி, 11 ஜனவரி, 2013
அவமானம் கொள்ள இங்கு ஏதும்மில்லை....
தோல்விகள் அனைத்துமே நமது வாழ்கையில் வருங்காலத்தில்
வெற்றியின் வாசல் படியை அடைய
நாம் எடுத்து வைக்கும் முதல் அடியே...
வெற்றிகளின் முதல் படியே....
<கவிதைப்பெண்>
புதன், 9 ஜனவரி, 2013
அறிந்துக் கொண்டேன்....
உன் வார்த்தைகளின் வழியே புரிந்துக் கொண்டேன்...
அன்று நீ அழுத்தமாய் கூறிய வார்த்தைகள்
இன்னமும் என் காதுகளில் கூவிக்கொண்டு தான் இருக்கிறது ...
நடப்பதெல்லாம் நன்மைக்கே.. இதுவும் நன்மைகே...
<கவிதைப்பெண் >
வெள்ளி, 14 டிசம்பர், 2012
புதன், 21 நவம்பர், 2012
நித்திரை கண்ணன் என்னை நித்தமும் அழைகிறான்
மறுக்காமல் நானும் மன்னனின் பாதத்தில் இணைகிறேன் -இணைந்தன
எனது இரு இமைகளும் என்னவன் நினைவினில் கலந்தன ....
<கவிதைப்பெண்>
இரவு வணக்கம் இனிய கனவுகளுடன் இன்பமாய் உறங்கிட வாழ்த்துகள்