<கவிதைப்பெண்>
திங்கள், 30 ஏப்ரல், 2012
<கவிதைப்பெண்>
வெள்ளி, 6 ஏப்ரல், 2012
காம வெறிபிடித்த... மிருக குணம் கூட கொண்டுல்லாத
அசுர இனத்தையும் மிஞ்சிய
காமவெறி பெருக்கெடுத்து அலையும் ஈன ஜென்மம்
என்றும் குறிப்பிட முடியாத...கேடுக்கெட்ட பிறவிகளே...
தமிழ் பெண்களை காம வேட்டை புரியும் உங்களுக்கு ..
உங்கள் உடன்பிறப்பும் அக்கா தங்கை எனும் பெயரில்
பெண்ணைப் பிறப்பெடுத்தது நீ அறியாததா...
கேடுக்கெட்ட பிறவியே உன்னை பெற்றதும் ஒரு பெண் .. அதை மறந்தாயோ நீ ....
மிருக இனமும் கேவலமாக நினைக்கும்.. அசுர இனமும் காரி துப்பும்.. பிறவியே
நீ பூமிக்கு பாரமடா செத்தொழியட்டும் உங்கள் பிறவியின் கடைசி வாரிசும்.. செத்தொழியட்டும்....

வியாழன், 29 மார்ச், 2012
அழகிய நட்பின் பிறப்பிடம் ஓர் புண்ணகை...
எதிரியை அடக்குவதும் அதே புண்ணகை ...
இதயங்கள் புண்ணகை செய்தால் காதல் பிறக்குது..
இளமையின் முதல் காதலாக இந்த புண்ணகை இருக்குது ...
குழந்தை ஒன்னு பிறக்குது ... குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்குது ...
குழந்தை அது புண்ணகை செய்தல் .. கடவுள் வந்து வாழுது ..
எதிலும் வெற்றி தருவது அழகிய ஓர் புண்ணகை ...
புண்ணகையால் பூலோகத்தை வாழ வைப்போம்....
<கவிதைபெண்>
சனி, 28 ஜனவரி, 2012
இணைத்த இதழ் விலகிய பின்னும் ... இணைத்து விட்ட மனம் இடம் மாற நினைத்ததில்லை ...
மனம் இணைத்து விட்ட பின்னர் .. இதழ் இணைத்தாலும் இணையாவிட்டாலும் ..
இரண்டும் ஒன்றுதான் ...
< கவிதைப்பெண் >
வெள்ளி, 27 ஜனவரி, 2012
கேட்டதும் சம்மதம் சொல்ல காதல் என்ன தெண்ணை மர இலைய
காற்றில் தலை அசைக்க .
காத்திரு நண்பா ..
காதல்லில் நீ பெரும் பேரிம்பம் எது தெரியுமா ... காத்திருப்பதுதான் .. காதிருப்பத்தின் சுகம் காதலில் தெரியும் ..
காத்திரு நண்பா .. காத்திரு ...

சனி, 21 ஜனவரி, 2012
பிறப்பின் பிறப்பிடமே...
எனக்கு உயிர் கொடுத்த தாய் குலமே...
உண்ண நீ மறந்து என்ன தின்ன சொல்லி ரசிச்சவளே ...
புதுசு புதுசா நா உடுத்த .. பழைய புடவைய நீ கட்டிகிட்ட...
போன ஜெம்மதுல என்னதான் செஞ்சேனோ தெரியல .. இந்த முறை உன் வயத்துல பிள்ளைய நா பொறக்க...
என்ன பெத்தெடுத்த தாயே .. உன்ன உன் ஆத்தா பெத்த நாளு இந்த நாளு...
நா பொறந்த தினத்த நீ ஊரு மெச்ச கொண்டாடினே ...
நீ பொறந்த நாள நா உலகம் மெச்ச கொண்டாடுறேன் ..
பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா ..

காதலர்கள் காதலில் தோல்வியடைவது உண்டு .. ஆனால் காதல் ஒருபோதும் எவருக்காகவும் யாருக்காகவும் எப்போதும் எங்கேயும் தோற்காது ... வாழ்க காதல் ..
<கவிதைப்பெண்>
சனி, 14 ஜனவரி, 2012
புது பானை வாங்கிவெச்சி மணிக்கணக்கு நேரமாச்சி....
வாங்கிவந்த பாலை எடுத்து அடுப்புள வெச்சிருக்குற பானைகுள்ள ஊத்து....
வெளியே கொஞ்சம் எட்டிப் பாரு வர வேண்டியவரு வந்தாச்சாப் பாரு....
ஹ்ம்ம்.. என்ன சொல்ல எப்படி சொல்ல
வரவேண்டியவரு இன்னும் வரல....
பாலு பொங்கி ஊத்துற நேரத்துல
பொங்கலோ பொங்கல்னே குரல் கேட்டேன்...
சதம் வந்த திசையில சிரிச்சிகிட்டே நின்றிருந்தாறு
அந்த சூரியன்

திங்கள், 2 ஜனவரி, 2012
என் நட்பெனும் பூங்க வரவேர்க்குது உங்களை ...
வலது கால் எடுத்து வைத்து நீங்கள் வருவதைப் பார்த்துக்
கவிதைப் பூக்களை தூவுது என் தோட்டத்து காத்து ....
< கவிதைப்பெண்>
வெள்ளி, 30 டிசம்பர், 2011
முடிவை நோக்கி ஓடுவதை விட... இலக்கை நோக்கி ஓடு ...
வாழ்வின் சொர்க்கம் உன் கை நுனிவிரலில் கிட்டும் . ..
<கவிதைப்பெண்>
வாழ்வின் சொர்க்கம் உன் கை நுனிவிரலில் கிட்டும் . ..
<கவிதைப்பெண்>
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)