செவ்வாய், 7 செப்டம்பர், 2010

kaathal natpagumpothu natpu kaathalaguma......
bashaiyatre mozhi kaathal ... mozhiyatre thesam natpu...
kaathalil natpu irupathu avasiyam..... natpil kaathal irupathu anavasiyam...
avasiyam natpu thevai kaathaluku......
thevaiyillai kaathal yenum uravu inthe natpin idaiyil..........
kaathal athu punithemaanathu.....
nanbargale natpin artham teriyevenduma unggaluku........
punithathin matrore peyarthan natpu........
kaathal natpaagelam.... natpu kaathelaagathu........

2 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

காதல் நட்பாகும்போது நட்பு காதலாகுமா

பாஷையற்ற மொழி காதல்
மொழியற்ற தேசம் நட்பு

காதலில் நட்பு இருப்பது அவசியம்
நட்பில் காதல் இருப்பது அநாவசியம்

அவசியம் நட்பு தேவை காதலுக்கு
தேவையில்லை காதல் எனும் உணர்வு இந்த நட்பின் இடையில்

காதல் அது புனிதமானது
நண்பர்களே நட்பின் அர்த்தம் தெரியவேண்டுமா உங்களுக்கு

புனிதத்தின் மற்றொரு பெயர்தான் நட்பு
காதல் நட்பாகலாம்
நட்பு காதலாகது

கவிதைப்பெண் சொன்னது…

nandri tholare......