ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

Kaatril asainthaadum thennemare ilaigalaipole…
Un kan asaivil….. en itayam.
En itayam alaipayuthadi….
En vaalkai ne illaiyenil…. Nee illaiyenil…
Nilavatre iravaai vaalumadi…

4 கருத்துகள்:

ஆதவா சொன்னது…

காற்றில் அசைந்தாடும் தென்னமர இலைகளைப் போல
உன் கண் அசைவில்..... என் இதயம்..
என் இதயம் அலைபாயுதடி
என் வாழ்க்கை நீ இல்லையெனில்.... நீ இல்லையெனில்
நிலாவற்ற இரவாய் வாழுமடி.

இதைத் தமிழில் காண அது எத்தனை அழகாக இருக்கிறது!!! தங்களது தளத்தை தமிழில் வைத்திருக்கும் நீங்கள் தமிழில் எழுதுங்கள்.. கவிதைகள் படிப்பதற்கு மாத்திரமல்ல ; பார்ப்பதற்கும் அழகுதான்..... அழகுதமிழில்.
உங்களது தள செட்டிங்ஸ்’ல் கருத்த்ரை மதிப்பிடல் அதாவது Word Verification ஐ தூக்கிவிடுங்கள். என்னைப் போல பின்னூட்டமிட வந்தவர்கள் சோம்பலாகத் திரிவார்கள் இதைக் கண்டு.

தமிழில் எழுத ஏதேனும் ஆலோசனை இருப்பின் எனக்கு மடலிடுங்கள் : aadava@gmail.com

உங்களது அடுத்த பதிவை தமிழில் காண ஆவலாக இருக்கிறேன்.

அன்புடன்
ஆதவா.
----------------------

கவிதையைப் பற்றி........

கவிதை நன்று. இன்னும் இரண்டடி இருந்திருக்கவேண்டும். இரண்டு வரிகளை ஒட்டவைத்தாற்போல் உள்ளது.

நிலாவற்ற இரவு - இருண்ட தனிமை அந்த பதம் பிடித்திருந்தது!!!

காதல் கவிதைகள் என்பது அலைகள் ஏற்படுத்தும் குமிழிகளைப் போல. சட்டென்று சில வெடிக்கும், சில தெறிக்கும். பெரும்பாலும் ஒன்றுமில்லாமல் கடலுக்குள் சங்கமிக்கும்.
உங்களை கவிதை உலகிற்கு வரவேற்கிறேன். பயிற்சியும் தொடர்ந்த உழைப்பும் நல்ல நல்ல கவிதைகளை எழுத வைக்கும்

அன்புடன்
ஆதவா

பெயரில்லா சொன்னது…

காற்றில் அசைந்தாடும் தென்னைமர இலைகளைபோலே
உன்கண் அசைவில்... என் இதயம்...
என் இதயம் அலைபாயுதடி...
என் வாழ்க்கை நீ இல்லையெனில்...
நீ இல்லையெனில்....
நிலவற்ற இரவாய் வாடுமடி...

logu.. சொன்னது…

nallarukku.

கவிதைப்பெண் சொன்னது…

karuthukalai kuriye tholargaluku samarpikiren en nandriyinai mulumanathudan......nandri