நான் ஒன்று சொல்ல
அதை தவறாக நீ புரிந்துகொண்டது ஏனோ???
அதை தவறாக நீ புரிந்துகொண்டது ஏனோ???
சொல்லவந்த விஷயம் சொல்லித்தான் ஆகாவேண்டும்..
சொன்ன விதம் சரி இல்லை தான் ..
உன் மனம் புண்பட்டதை நான் அறியேன்..
மன்னிப்புக்கேட்க வேண்டிய நிலைமையில் நான்
மன்னித்துவிடுங்கள்...
கொடுத்த தண்டணையை நான் முழுமனத்துடன் யேர்கிறேன்
மன்னிப்பாயா என் மனமே.. ???