சனி, 28 ஜனவரி, 2012

இணைத்த இதழ் விலகிய பின்னும் ... இணைத்து  விட்ட மனம் இடம்  மாற  நினைத்ததில்லை ... 
மனம் இணைத்து விட்ட  பின்னர் .. இதழ்  இணைத்தாலும்  இணையாவிட்டாலும் .. 
இரண்டும்  ஒன்றுதான் ...
< கவிதைப்பெண் >

3 கருத்துகள்:

PUTHIYATHENRAL சொன்னது…

nalla kavithai. nanri.

swarnavelkumar சொன்னது…

அருமையாக உள்ளது உங்கள் கவிதை

Ganpat சொன்னது…

Simply Superb. Late in the night now. I will go through the rest of your poems tomorrow.