சனி, 14 ஜனவரி, 2012

புது பானை வாங்கிவெச்சி மணிக்கணக்கு நேரமாச்சி....
வாங்கிவந்த பாலை எடுத்து அடுப்புள வெச்சிருக்குற பானைகுள்ள ஊத்து....
வெளியே கொஞ்சம் எட்டிப் பாரு வர வேண்டியவரு வந்தாச்சாப் பாரு....
ஹ்ம்ம்.. என்ன சொல்ல எப்படி சொல்ல
வரவேண்டியவரு இன்னும் வரல....
பாலு பொங்கி ஊத்துற நேரத்துல
பொங்கலோ பொங்கல்னே குரல் கேட்டேன்...
சதம் வந்த திசையில சிரிச்சிகிட்டே நின்றிருந்தாறு
அந்த சூரியன்
<கவிதைப்பெண்>






3 கருத்துகள்: