பிறப்பின் பிறப்பிடமே...
எனக்கு உயிர் கொடுத்த தாய் குலமே...
உண்ண நீ மறந்து என்ன தின்ன சொல்லி ரசிச்சவளே ...
புதுசு புதுசா நா உடுத்த .. பழைய புடவைய நீ கட்டிகிட்ட...
போன ஜெம்மதுல என்னதான் செஞ்சேனோ தெரியல .. இந்த முறை உன் வயத்துல பிள்ளைய நா பொறக்க...
என்ன பெத்தெடுத்த தாயே .. உன்ன உன் ஆத்தா பெத்த நாளு இந்த நாளு...
நா பொறந்த தினத்த நீ ஊரு மெச்ச கொண்டாடினே ...
நீ பொறந்த நாள நா உலகம் மெச்ச கொண்டாடுறேன் ..
பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா ..
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக