வியாழன், 29 மார்ச், 2012


அழகிய நட்பின் பிறப்பிடம் ஓர் புண்ணகை...
எதிரியை  அடக்குவதும்  அதே  புண்ணகை ...
இதயங்கள்  புண்ணகை செய்தால் காதல் பிறக்குது..
இளமையின்  முதல் காதலாக  இந்த புண்ணகை இருக்குது ...
குழந்தை  ஒன்னு பிறக்குது ... குடும்பத்தில்  மகிழ்ச்சி  பொங்குது ...
குழந்தை அது  புண்ணகை செய்தல் .. கடவுள்  வந்து  வாழுது ..
எதிலும்  வெற்றி  தருவது  அழகிய ஓர் புண்ணகை ...
புண்ணகையால் பூலோகத்தை வாழ வைப்போம்....
<கவிதைபெண்>

கருத்துகள் இல்லை: