சிறு புன்னகை உங்கள் இதழில் குடியிருக்க வழிக்கொடுங்கள்
புன்னகைக்க தெரியாத ஜீவன்களும்
அதை இலவசமாக பரிசளிக்க கற்றுக் கொண்டிருகின்றன
புன்னகைக்க தெரிந்த ஜீவன்கள் ஆகிய நாமோ
முகத்தை மூன்று முலம் திருப்பிக் கொள்கிறோம்
சிறு புன்னகையால் மற்றவரை மகிழ்விப்போம்
மெல்ல இதழ் பிரியாமல் சிரிக்கும் தருணம் ...
என்றும் என்றென்றும் உங்கள் இதழோரம் குடியிருக்கட்டும்.. இலவசமாகவே
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக