வணக்கம். ~அன்பிற்கும் நட்பிற்கும் தலைவணக்கும்~ *கவிதைப்பெண்*
வியாழன், 30 மே, 2013
வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணங்களில் கிழே விழுந்தாலும்
முயற்சித்து எழுந்து நிற்கும் ஒவ்வொரு நொடிகளும்..
நீ வாழ பிறந்தவன் என்பதை உனக்கு ஞாபகப்படுத்தும் தருணங்கள்..
இதுவே வாழ்க்கை பாடத்தினைக் கற்றுக்கொள்ள சிறந்த வழிகள்
<கவிதைப்பெண்>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக