போதுமடா தமிழா போதுமடா
வாழ்ந்து கேட்ட வாழ்க்கை போதுமடா...!
மற்றவர் முன்னேற்றத்தை பார்த்து
பொறாமை கொள்வது போதுமடா...!
சாதி சாதியென்று மார்தட்டிக் கொண்டு
மறைந்துபோன முன்னோர்கள் எண்ணிக்கை போதும்மடா...!
பதவி வெறிப்பிடித்து பணத்தின் மேல்
மோகம் கொண்டால் போதுமடா...!
குட்ட குட்ட குனிந்து வளைந்து போன முதுகினை
நேர்நிமிர்த்தி தலைத்தூக்கி நின்றால் வேண்டுமடா...!
பதவி வெரிப்பிடித்து பணத்தின் மேல்
மோகம் கொண்டால் போதுமடா...!
தாய் தமிழை மறந்து தமிங்கிலம் பேசும் வாயால்
நான் தமிழன் நான் தமிழன் என்றுரைபதை இருத்தடா...!
போதுமடா தமிழா போதுமடா
இதுவரை நீ வாழ்ந்த வாழ்கை போதுமடா...!
வேண்டுமடா தமிழா வேண்டுமடா
தமிழனாய் நீ வாழ்ந்திட வேண்டுமடா...!!!
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக