ஏனோ தெரியல... மனசு துடிக்கல...
லப்டப் லப்டப்னே சத்தம் கேக்குது...
ஆனா இதயத்ததான் நானும் பாக்கல...
விட்டுப்போன என்னை விட்டுப்போன...
போகும்போது என் உசுர எதுக்கு எடுத்துப்போன
என் இதயம் இருக்கும்.. துடிக்கும் இடம் அறிந்தும்..
ஏனோ தெரியல நானும் ஏதும் செய்யல...
என்னைக் கொள்ளவும் யாருமில்லாத வருத்தம் எனக்கு
சேத்த பிணத்திணை எத்தணை முறை கொல்வதென்று
உலகம் கேள்வி கேட்குது என்னை பார்த்து...
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக