சிலவேளைகளில் உண்மைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு கசப்பாகதான் இருக்கும்.. என்னே செய்ய...???
உடல் நலம் குறைந்தால் .. என்னதான் கசப்பாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் .. நலம் பெற கசக்கும் மருந்தை சாப்பிடுவதில்லையா ..??? அதுபோலதான் இதும்...
இப்போதைய சூழ்நிலை சரியாகவேண்டுமெனில் இந்த கசப்பினை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.. மருந்தினை உண்ட உடல் நலம் சரி ஆவதைப் போல... இந்த நிலையை கடந்து உங்கள் வாழ்கையும் நலம் பெரும்.. வாழ்க வளமுடன்.
காரணம் இல்லாமல் எதுவும் நிகழாது .. எது நடந்தாலும் அது நன்மைக்கே...
<கவிதைப்பெண்>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக