தேன்மழையில் நனைவதுப்போல நான்
தினமும் சிரிக்கிறேன்...
திருவிழாக் கூட்டத்தில் காணமல் போன குழந்தைப் போல
எப்போதாவது அழுகிறேன் ...
<கவிதைப்பெண்>
தினமும் சிரிக்கிறேன்...
திருவிழாக் கூட்டத்தில் காணமல் போன குழந்தைப் போல
எப்போதாவது அழுகிறேன் ...
<கவிதைப்பெண்>
1 கருத்து:
தேன் மழை பெய்வதே
நின் சிரிப்பிதழ் சுவைக்கவே
திருவிழா நடப்பதுவே
திருமகள் உனக்காக
தொலைந்து போகவிடுவேனோ
தொல்பவை தளிர் பெண்னே?
கருத்துரையிடுக