வெறுச்சோடிக் கிடக்கும் காதலுக்கு
ஒருச் சொட்டு நீர் துளிக்கூடக் கிடைக்கவில்லை...
அன்று கழுத்தோரம் நீ கொடுத்துவைத்த அந்த முத்தம்
இனி காலம் முழுவதும் என் காதல் வாழ வழிவகுக்கும்...
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக