உயர்ந்து வளரும் கோவில் கோபுரத்தை நிறுத்தி...
உயர்த்தி வாழவைக்கும் படிப்பினை வளர்ப்போம் ...
அறிவினைக் கற்று மனதில் இறைவனை நிறுத்து ...
சாமி உன் கண்ணை குற்றும் காலம் இதுயில்லை ...
படிப்பு உன் வாழ்வை நடத்தும் காலமிது...
அந்த ஆண்டவனே உன்னைப் பார்க்க வரம் கேட்பான்...
நல்ல பள்ளிகூத்தை நீ குழந்தைகளுக்குக் கட்டிக்கொடுக்கும் அழகினை பார்த்து...
நல்லதோர் பாடசாலை செய்வோம்...
நாளை சரித்திரம் படைக்கப்பிறந்த குழந்தைகளைக் காப்போம்...
<கவிதைப்பெண்>
uyarnthu valarum kovil kopurathai niruthi ..
uyarthi vaala vaikum padipinai valarpom..
arivinai katru manthinil iraivanai niruthu...
saami unn kanna kuthum kaalam ithu illa...
padipu un vaalva nadathum kaalam ithu...
antha aandavane unnai paarka varam kedkum....
nalla pallikoodatha nee kuzhanthaigalukk kaddikkodukum alaga paarthu....
nallathor paadasaalaiyai seivom...
naallai sarithiram padika pirantha kuzhanthaigalai kaapom...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக