கடுப்பாய் இருக்குதப்பா இந்த பேய்பிடித்த காதலைக்
காதலிக்கையில் பைத்தியம் பிடிக்குதப்பா
காமன்கொண்டுக் காதல் கொள்பவன்
காசுக்காகக் காதலை விற்பவன்
காதல் மட்டும் நெஞ்சில் வைத்திருப்பவன்
காலம் மாறினாலும் காதலை மாற்றாதவன்
மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது என்றென்னும் இப்புவியில்
காதலை மாற்றத்துக்க்காகவும் மாற்றதவனும் இருக்கத்தான் செய்கிறான்
< கவிதைப்பெண் >
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக