வெள்ளி, 6 ஏப்ரல், 2012

காம வெறிபிடித்த... மிருக குணம் கூட கொண்டுல்லாத
அசுர இனத்தையும் மிஞ்சிய
காமவெறி பெருக்கெடுத்து அலையும் ஈன ஜென்மம்
என்றும் குறிப்பிட முடியாத...கேடுக்கெட்ட பிறவிகளே...
தமிழ் பெண்களை காம வேட்டை புரியும் உங்களுக்கு ..
உங்கள் உடன்பிறப்பும் அக்கா தங்கை எனும் பெயரில்
பெண்ணைப் பிறப்பெடுத்தது நீ அறியாததா...
கேடுக்கெட்ட பிறவியே உன்னை பெற்றதும் ஒரு பெண் .. அதை மறந்தாயோ நீ ....
மிருக இனமும் கேவலமாக நினைக்கும்.. அசுர இனமும் காரி துப்பும்.. பிறவியே 
நீ பூமிக்கு பாரமடா செத்தொழியட்டும் உங்கள் பிறவியின் கடைசி வாரிசும்.. செத்தொழியட்டும்....
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை: