புதன், 30 நவம்பர், 2011


கண்ணெனும் காந்தத்தினைக் கொண்டு
நீ சினங்கொண்டு பார்க்கையில்...
வடதுருவமும் தென்துருவமும் இணைய மறுப்பதும் ஏனோ...
கயல்விழிப்போன்ற உன் காந்த கண்ணை
நான் உறிமையுடன் தொடுவதும் எப்போதோ...
<கவிதைப்பெண்>

1 கருத்து:

முனைவர் ப. சரவணன், மதுரை. சொன்னது…

கவிதை நன்றாக உள்ளது. தங்களின் வலைத்தளமும் நன்றாக உள்ளது.