செவ்வாய், 15 நவம்பர், 2011

என்ன ஆச்சி எனக்கு என்ன ஆச்சி... கொஞ்ச நேரத்துல என் முச்சி நின்னெபோச்சி....
என்னடா பண்ண என்ன என்னடா பண்ண... நடந்து வந்த பாதயின் தடத்தை கூட இப்போ மறந்து போனேன்...
ஏதோ தோனுது என் உசுருக்குல... சொல்ல நினைகிறேன் ஏனோ வார்த்த வர்ல...
தொண்ட குழிக்குள்ள உன் எண்ணம் சிக்கி தவிக்கிது... 
சிக்கல தவிர்க்க திட்டம் தீட்டு... அப்படியே உன் நெஞ்சிகுள்ள என் முகத்த நிருத்து...
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை: