செவ்வாய், 13 செப்டம்பர், 2011

நான் ஒன்று சொல்ல
அதை தவறாக நீ புரிந்துகொண்டது ஏனோ???
சொல்லவந்த விஷயம் சொல்லித்தான் ஆகாவேண்டும்..
சொன்ன விதம் சரி இல்லை தான் .. 
உன் மனம் புண்பட்டதை நான் அறியேன்..
மன்னிப்புக்கேட்க வேண்டிய நிலைமையில் நான்
மன்னித்துவிடுங்கள்...
கொடுத்த தண்டணையை நான் முழுமனத்துடன் யேர்கிறேன்
மன்னிப்பாயா  என் மனமே.. ???

8 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

தவறுகள்
மன்னிப்பு தேவையில்லை
தப்புகள்
மன்னிக்க அவசியமில்லை..

மாய உலகம் சொன்னது…

யாருகிட்ட கேக்ககூடிய மன்னிப்பு... ஃபீல் பண்றாங்க மன்னிச்சிருங்கப்பா

கவிதைப்பெண் சொன்னது…

maaya ulagam... :-) vanakam tholare... unggal unarvukku nandri nanba.. :-)

கவிதைப்பெண் சொன்னது…

suryajeeva. neengal kuruvathum sarithaan tholare.... :-)

பெயரில்லா சொன்னது…

Nice kavithai...

..சபரி.. சொன்னது…

உங்கள் தளத்தை இன்று தான் (சு)வாசித்தேன்.. அருமை தோழி..

உங்கள் கருத்தையும் தமிழிலே தொடருங்களேன்...

பெயரில்லா சொன்னது…

அழகு.....

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்குங்கோ கவிதைப் பெண்ணே