திங்கள், 18 ஜூலை, 2011

உன்னை கண்ட பிறகுதான் நான் நம்பிகை வாதியானேன்.....


இப்பொழுது நான் நம்புகிறேன்.....

எனக்கு நீ உனக்கு நான் என்று...

படைத்துவிட்டான் அந்த இறைவன் நம்மை...

<கவிதைபெண்>

6 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

நம்பிக்கைவாதி ஆவதற்குக்கூட
நம்பிக்கையுள்ளவர் ஒருவர்
அவசியம் வேண்டியிருக்கிறது
அருமையான கற்பனை
நல்ல கவிதை தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

சொல் சரிபார்ப்பை நீக்கினால்
விரைவாக பின்னூட்டமிட ஏதுவாக இருக்கும்

கவிதைப்பெண் சொன்னது…

unggal karuthirku nandri aiyya...

மாய உலகம் சொன்னது…

word verification ஐ நீக்கி விடவும்

மாய உலகம் சொன்னது…

நம்பிக்கைவாதியானதற்கு வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

நன்று நன்று....