காதல் வந்தால் நம்முள் பல மாற்றங்கள் வருமாமே...
அது என் வாழ்வில் நடக்காது...
நான் ரொம்ப தெளிவு...
என் கொஞ்ஞிடும் புண்ணகையும்...
மயக்கும் விழிகளும்...
இனிக்கும் பெஷிகளும்...
அட என்ன புண்ணகை விழிகள் பெஷிகள் என்று...
ஒரெ வாகியத்தில் சொல்லவா...
நான் மொத்தமும் நீதான் நீ என்பதும் நான் தான்...
நான் என்றும் உனக்கு சொந்தம்...
இல்லை இல்லை நான் என்றும் உனக்கு மட்டும்தான் சொந்தம்...
அட முருகா என்ன இது...
நான் நானாக இல்லையெ... என்ன ஆச்சி எனக்கு...
என்னை அறியாமலெ என்னுள் இவ்வளவு மாற்றமா...
இதுதான் காதல் வந்தால் நிகழும் மாற்றமோ...
இப்பொழுது நம்புகிறேன்...
காதல் இதயத்தை மட்டும் இடம் மாற்றது
நமது இயல்புகலையும் முழுதாய் மற்றும்...
< kavithaipen>
1 கருத்து:
நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க...
please remove the word verification..
கருத்துரையிடுக