வாழ்க்கைலே எந்த விஷியதிலும்
எதுக்கும் யாருகிட்டேயும் ஏமாந்ததில்லை.....
ஆனால் இப்போ... நா செய்த தவறால
நானே என் இன்பத்தை அழிச்சிட்டேன்....
சிரிப்பு சந்தோசம் இதெல்லாம் என் கிட்ட வர யூசிகித்து இப்போ ....
என்ன செய்வது ... விதி என் வாழ்க்கைலே விளையாடுது...
நான் மதி மயங்கியதினாலே....
<கவிதைப்பெண்>
<கவிதைப்பெண்>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக