ஞாயிறு, 6 மார்ச், 2011

நல்லாத்தான் இருந்தேன் .... உன்னை கண்ட பின்னும் ..
நல்லாத்தான் இருந்தேன்.. 
கண்ணிமைக்கும் நொடியில் நுழைந்தது காதல்... 
உன்மேலே நுழைந்தது காதல் ....
உன்னிடம் பேசும் பொது உலகையே மறக்கிறேன்.... 
உன் முகம் மட்டுமே வந்து வந்து போகுது....
என் கண்முன்னே வந்து வந்து போகுது...  
உன் நினைவு என் மனதை மட்டுமல்ல ... என் உடம்பையும் கசக்கி பிழிகிறது....
வழிகள் கூடி சுகம் தான் இந்த காதல் புவியிலே... 
ஏனோ தெரியலே உனக்கு மட்டும் இன்னும் புரியலே.. 
இந்த இம்சைகள்... காதல் இம்சைகள் சுகமென்று 
உனக்கு புரியல... எப்போது புரியும்... உனக்கு எப்போது புரியும்....
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை: