மெல்லத் துடிக்கிது உள்ளம் ஒன்னு - தினம்
மெல்லத் துடிக்கிது உள்ளம் ஒன்னு...
சொல்லத் தவிக்கிதுக் கண்கள் ரெண்டு - அதைச்
சொல்லிட தயங்குது இதழுமிங்கு...
எண்ணிடும் எண்ணங்கள் என்னென்னவோ
நித்தம் பூத்திடும் கனவுகள் எவ்வளவோ....
வானத்து நிலவினை அள்ளிக்கொண்டு - உந்தன்
வாசலில் வைத்திட தொனுதிங்கு...
நிலவினை தொட்ட நொடிகளினில் - உன்
முகத்தினில் சினுங்கள் காரணம் ஏன் ...
ஒ... நிலவென்று எண்ணி நான் தொட்ட ஒன்று
உன் முகமென்று நான் கண்டுக்கொண்டேன்..
பெண்ணே உன் முகமென்று நானும் கண்டுக்கொண்டேன் ...
<கவிதைப்பெண்>
மெல்லத் துடிக்கிது உள்ளம் ஒன்னு...
சொல்லத் தவிக்கிதுக் கண்கள் ரெண்டு - அதைச்
சொல்லிட தயங்குது இதழுமிங்கு...
எண்ணிடும் எண்ணங்கள் என்னென்னவோ
நித்தம் பூத்திடும் கனவுகள் எவ்வளவோ....
வானத்து நிலவினை அள்ளிக்கொண்டு - உந்தன்
வாசலில் வைத்திட தொனுதிங்கு...
நிலவினை தொட்ட நொடிகளினில் - உன்
முகத்தினில் சினுங்கள் காரணம் ஏன் ...
ஒ... நிலவென்று எண்ணி நான் தொட்ட ஒன்று
உன் முகமென்று நான் கண்டுக்கொண்டேன்..
பெண்ணே உன் முகமென்று நானும் கண்டுக்கொண்டேன் ...
<கவிதைப்பெண்>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக