நிலவினைக் கண்ட கண்ணால் சூரியனைக் காண வாய்ப்பளித்ததற்கு
நன்றிகள்....
நண்பர்களாய் இருந்த உறவுகள்... சொந்தங்களாய் மாறியதற்கு
நன்றிகள் ....
இரவினிலும் பகலினிலும் காணும் கனவுகள் நினைவானதற்கு
நன்றிகள்....
ஆசைகளாய் இருந்த அனைத்தும் காதலாய் மாறியதற்கு
நன்றிகள்....
<கவிதைப்பெண்>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக