சிலர் எப்போதும் இதை இப்படி செய்யவேண்டும் ... அதை அப்படி செய்யவேண்டும்.. இதை இவர் இப்படி செய்தால் சிறப்பாக இருக்கும்.. அதனை அவர் அப்படி செய்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்வதிலும் பேச்சினால் செய்வதிலும் திறமைசாலிகள்...
ஏன் அதை நாம செய்துக்காட்டினால் என்ன என்று நினைபவர்கள் நம்மில் மிகவும் குறைவு .. உண்மையை சொல்கிறேன் .. என் ஆள் மனதினுள்ளும் இதுப்போன்ற எண்ணங்கள் எழுவது வழக்கம்..
சிலபல தவிர்க்க முடியாத காரணங்களால் நம்மால் நம் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய உதைவிகளையும்.. உரிமைகளையும் .. மறைந்து மறைத்து செய்யும் அளவிற்கு நம்மில் சிலர் வாழ்க்கை அமைந்து விட்டது...
முருகன் நமக்கென அமைத்துக்கொடுத்த பாதை இதுவெனில் அந்த பாதையில் தடம் புரளாமல் செல்லவேண்டியது நம் பொறுப்பு ...
அதே நேரத்தில் செல்லும் வழிகளில் கண்களில் ஏதேனும் கரும்புள்ளிகள் தென்பட்டால் அதை வெண்மையாக்க நம்மாலான உதைவியினை செய்தல் சிறப்பானது...
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக