வணக்கம். ~அன்பிற்கும் நட்பிற்கும் தலைவணக்கும்~ *கவிதைப்பெண்*
புதன், 9 ஜனவரி, 2013
அறிந்துக் கொண்டேன்....
உன் வார்த்தைகளின் வழியே புரிந்துக் கொண்டேன்...
அன்று நீ அழுத்தமாய் கூறிய வார்த்தைகள்
இன்னமும் என் காதுகளில் கூவிக்கொண்டு தான் இருக்கிறது ...
நடப்பதெல்லாம் நன்மைக்கே.. இதுவும் நன்மைகே...
<கவிதைப்பெண் >
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக