சனி, 15 செப்டம்பர், 2012

* உணவு இல்லாமை பசியால் வாடும் உயிர்கள் இந்த மண்ணில் அதிகம்.... ஒரு வேளை உணவிற்கே  ஆடம்பர செலவு செய்யும் பழக்கத்தினை விடுவிட்டு மற்றவர் பசியினை போக்குவது எப்படி என்று யோசிப்போம்.. அளந்து அளவோடு பசியினை போக்க மட்டும் சாப்பிடுங்கள்.. ஆசைக்கு அது இதுவென எடுத்து பின்னர் உண்ணமுடியாமல் வீனகதிர்கள்..
 * புகை பிடித்து மது ஆருந்தும் அன்பர்களே.. புகையிலைக்கும் மதுவுக்கும் நீங்கள் ஒருநாள் செலவு செய்யும் பணத்தினை சேமித்து வைத்து  பாருங்கள்.. அந்த பணத்தில் அதிகம் இல்லை என்றாலும் குறைந்தது 2 உயிருக்கு உணவளிக்க முடியும்.. சிந்தியுங்கள்...
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை: