திங்கள், 29 ஆகஸ்ட், 2011

பூமியே நமக்கானது
சோகமும் தோல்வியும் மட்டும்
வாழ்க்கை  என்று இருக்காதே தோழா
வாழ்க்கையில் இவையெல்லாம் சகஜம்
என்று எண்ணி சமாளித்து வாழக் \
கற்றக்க்கோல் தோழா
மாற்றங்கள் பல ஏற்படலாம்
நம்பிக்கை அது மாறக்கூடாது...
காற்றில் கலந்து போகும்
மழை மேகம் போல
காலத்தின் சுழற்சியில்
காயங்களும் மாறிப்போகும்
என் தோழா...
<கவிதைப்பெண்>

5 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

உண்மைதான் சகோதரி .ஒரு சிறு கவிதைமூலம் அழகிய அறிவுரையைச் சொன்னவிதம் அழகு!.....
வாழ்த்துக்கள் வாருங்கள் நம் நட்பும் தொடர எம் தளத்திற்கும் .நன்றி சகோ பகிர்வுக்கு .

மாய உலகம் சொன்னது…

அழகான தன்னம்பிக்கை கவிதை...கலக்கல்

அகரத்தான் சொன்னது…

அருமையான தன்னம்பிக்கை கவிதை ..வாழ்த்துக்கள் சகோதரி

பெயரில்லா சொன்னது…

Super sister...............

பெயரில்லா சொன்னது…

Super