ஞாயிறு, 22 மே, 2011

வாழ்க்கை.. வாழ்க்கை... வாழ்க்கை... வாழ்வதற்கே...
வாழ்ந்துதான் பாப்போம் ஒருமுறையாவது....
துன்பங்களின்றி வாழ்ந்துதான் பார்போம் ஒருமுறையாவது...
வாழ வழியிருந்தால்.... என் முருகன் வழிவகுத்தால்....
பாப்போம்..... வாழ்ந்துதான் பார்போம்...
<கவிதைப்பெண்> :-)


2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

துன்பங்கள் இல்லை என்றால் வாழ்க்கை போர் அடித்து விடும்....
இன்ப துன்பங்கள் சேர்ந்தது தான் வாழ்க்கை தோழி.........

கவிதைப்பெண் சொன்னது…

aamam tholare.... iravu pagal.. medu pallam.. inbam thunbam.. athuthaan vaalkai... :-)